வேலை பார்த்த வீட்டில் 30 பவுன் திருடிய பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலை பார்த்த வீட்டிலேயே 30 பவுன் நகைகைளத் திருடிய வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா நகர் ஏ.எல்.பிளாக்கில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரது வீட்டில் சமீபத்தில் 30 பவுன்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த எம்.ஜி.ஆர். காலனியைச்சேர்ந்த பச்சையம்மாளைக் கைது செய்தனர். இவர் திருடி வந்த நகைகளில் 2 பவுனை இவரது கணவர் தாமோதரன்அடகுக் கடையில் வைத்துள்ளார்.
மீதமிருந்த 28 பவுன் நகைகள் பச்சையம்மாளின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
பச்சையம்மாள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications