3 டி.எம்.சி. நீர் போதாது: தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் கூறியுள்ளது மாதிரி தமிழகத்துக்கு 3 டி.எம்.சி. நீர் போதாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
காவிரிப் படுகையில் காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 3 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடுமாறுபிரதமர் வாஜ்பாய் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.
ஆனால், 3 டி.எம்.சி. நீர் போதாது என தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குறுவை சாகுபடிக்கு போதுமான அளவுக்கு நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்தை பிரதமர் வலியுறுத்த வேண்டும்என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications