10ம் வகுப்பு பெயில் ஆனவர்களுக்கு உடனடி மறு தேர்வு: புதன்கிழமை நடக்கிறது
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சியில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் உடனடியாக மறுதேர்வுஎழுத இன்று முதல் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த உடனடி மறு தேர்வு மூலம் மாணவர்கள் ஓராண்டு காலத்தை வீணடிப்பதைத் தவிர்க்கலாம். இந்த மறு தேர்வில்பாஸ் ஆகிவிட்டால் உடனே பிளஸ் ஒன் சேர முடியும்.
இந்தத் திட்டம் முதலில் பிளஸ் டூ மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று அல்லது இரண்டு பாடங்களில்தோற்றவர்கள் உடனே மறுதேர்வு எழுதி கல்லூரியில் சேர வாய்ப்பு தரப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியிலும்பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து 10ம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கும் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த மறு தேர்வுகள்வரும் புதன்கிழமை நடக்கவுள்ளன.
இதற்கு பதிவு செய்து கொண்டவர்களுக்கு இன்றும் நாளையும் அந்தந்த தேர்வு மையங்களில் ஹால் டிக்கெட்டுகள்வழங்கப்படுகின்றன.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications