கோட்டையில் இன்னொருவர் விஷம் குடித்தார்
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 50 வயது நபர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
தலைமைச் செயலக வளாகத்தில் தற்கொலை முயற்சிகள் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளன. நேற்றும் ஒருதற்கொலை முயற்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் ரூ. 2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். ஆனால்வேலையில்லாமல் இருந்த காரணத்தால் கடனைத் திருப்பி செலுத்த முடியவில்லை.
இவரது மகள் சிவில் என்ஜினியரிங் டிப்ளமோ படித்துள்ளார். அவரும் வேலை தேடிக் கொண்டிருந்தார். இதனால்சென்னை வந்த ராஜமாணிக்கம் தனது மகளுக்கு வேலை தரக் கோரி முதல்வர் அலுவலகத்தில் மனுகொடுத்திருந்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் இதேபோல மனு கொடுத்திருந்தார். ஆனால் எந்தப பலனுமகிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ராஜமாணிக்கம் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்திற்கு வந்தார். கோட்டைவளாகத்திற்குள் நுழைந்த அவர் தனது கையில் வைத்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்த அவரது வாயிலிருந்து நுரை தள்ளத் தொடங்கியது.
இதையடுத்து அவரை அங்கிருந்த போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications