ஒரே ஆண்டில் 2 டிகிரிகள்: மதுரை பல்கலையில் அறிமுகம்
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஒரே நேரத்தில் இரு டிகிரிகளைப் பெறுவதற்கான வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளைப் படித்து 2 டிகிரிகளைப் பெறும் முறையை பல்கலைக்கழகநிதிக் குழுமமும் (யு.ஜி.சி.) இதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
இதற்காகப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி அளிக்கும் யு.ஜி.சியின் அனுமதியை இந்தப் பல்கலைக்கழகம்ஏற்கனவே கோரியிருந்தது.
ஒரே நேரத்தில் இரு டிகிரிகள் பெறும் முறையை வரவேற்றுள்ள யு.ஜி.சி. விரைவில் இதற்கான அனுமதியைவழங்கப் போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திடம் கூறியுள்ளது.
மேலும் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறுஇரு டிகிரிகளைப் பெறுவதற்கும் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
இதைத் தவிர கல்லூரிகளுக்கும் அவை சார்ந்து இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான தொடர்புகளைவலுவாக்குவதற்காக பல்வேறு வகையான வசதிகளையும் யு.ஜி.சி. விரைவில் வழங்கவுள்ளது.
மேலும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் பிறநிறுவனங்களுக்கும் கூட அதிகமான நிதியுதவியை ஒதுக்கவும் யு.ஜி.சி. முடிவெடுத்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications