பாமகவினர் கொலை மிரட்டல் தொடர்கிறது: சிவகாமி புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனித்து செயல்படப் போவதாக அறிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலித் எம்.எல்.ஏவான சிவகாமிவின்சென்ட் தனக்கு தொலைபேசி மூலம் பாமகவினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னைபோலீஸ் கமிஷனரிடம் நேரில் புகார் கொடுத்தார்.
இன்று (வியாழக்கிழமை) சென்னை போலீஸ் கமிஷனர் விஜயக்குமாரை நேரில் சந்தித்து புகார் கொடுத்த பின்னர்செய்தியாளர்களிடம் சிவகாமி பேசுகையில்,
தனித்து செயல் படப்போவதாக நான் அறிவித்த பிறகு எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.இருப்பினும் தொடர்ந்து தொலைபேசி மூலம் பாமகவினர் கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர்.
இதுதொடர்பாக கமிஷனரிடம் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளேன். கூடுதல் பாதுகாப்புகொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் சிவகாமி.
-->
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications