வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் திரட்டும் உளவுப் பிரிவினர்
மதுரை:
தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டு காலமாக வைகோவும் மதிமுகவினரும் பொதுக் கூட்டங்களில் பேசியபேச்சுக்கள் குறித்த விவரங்களைத் திரட்டும் பணியில் தமிழக உளவுப் பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆடியோ கேசட்டுகளையும் வீடியோ கேசட்டுகளையும் திரட்டும் முயற்சியில் போலீசார்ஈடுபட்டுள்ளனர். மதிமுக நிகழ்ச்சிகளைப் படம் பிடித்த வீடியோ நிறுவனங்களில் போலீசார் அதிரடியாக நுழைந்துகேசட்டுகளைத் திரட்டி வருகின்றனர்.
அதே போல பிற வழக்குகளில் சிக்கியுள்ள மதிமுக தொண்டர்களைப் பிடித்து மிரட்டி வைகோவின் பேச்சுக்கள்அடங்கிய ஆடியோ கேசட்டுகளை கலெக்ட் செய்து வருகின்றனர்.
பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகள், இலக்கியக் கூட்டங்களிலும் வைகோ புலிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளதாகவும்அந்தக் கேசட்டுகளும் பறிமுதல் செய்யப்படும் என மூத்த காவல்துறை அதிகாரியொருவர் கூறினார்.
வைகோவை சிறையில் தள்ளும்பட்சத்தில், அவர் மீதான நடவடிக்கையை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்காக இந்தக்கேசட்டுகளை போலீசார் கைப்பற்றி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications