சிறை அதிகாரிகளுக்கு வந்த மிரட்டல் தந்தி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
உங்கள் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று கோவைமத்திய சிறைச்சாலை போலீசாருக்கு மிரட்டல் தந்தியும் கடிதமும் வந்துள்ளது.
இந்தச் சிறையில் தான் கோவை தொடர் குண்டுவெடிப்பில் கைதான மதானி உள்ளிட்ட அல்-உம்மா தீவிரவாதிகள்அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அல்- உம்மா தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும், பிற கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவதுவழக்கம்.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி ஒரு மிரட்டல் கடிதம் சிறை அதிகாரிகளுக்கு வந்தது. அதில், உங்கள் செயல்களைமாற்றிக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே 3ம் தேதி ஒரு தந்தி வந்தது. அதிலும்,போன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகசிறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications