தமிழகம் முழுவதும் 252 புதிய பஸ்கள் அறிமுகம்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 252 புதிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதாஇன்று வழங்கினார்.
மொத்தம் 1,500 பஸ்கள் வழங்கப்படவுள்ளன. சென்னையில் இன்று ஜெயலலிதா 60 புதிய பஸ்களை இயக்கிவைத்தார். இதில் 9 பஸ்கள் புகை வெளியிடாத நவீன என்ஜின்களைக் கொண்டவை.
தமிழகம் முழுவதிலும் பழுதான நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களை படிப்படியாக மாற்றவும் அரசு முடிவுசெய்தது.
இதற்கான நடவடிக்கைகளும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அதன்படி முதற்கட்டமாக தமிழகம்முழுவதும் உள்ள பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்கும் இன்று 252 புதிய பஸ்கள் வழங்கப்பட்டன.
சென்னை தீவுத் திடலில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா இந்த பஸ்களை இயக்கி வைத்தார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன், போக்குவரத்துக் கழகங்களின் தலைவர் மற்றும் செயலாளர்கற்பூரசுந்தர பாண்டியன் மற்றும் அரசு உயரதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications