கொள்ளையர்களை பிடிக்க முயன்றவர்கள் மீது வெங்காய வெடி வீச்சு
தாராபுரம்:
தாராபுரத்தில் தலைமை ஆசிரியரின் வீட்டில் கொள்ளையடித்தவர்களை பிடிக்கச் சென்ற வாலிபர்கள் மீது வெங்காயவெடியை வீசி விட்டு அந்தக் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கிராமப் பள்ளியில் தலைமைஆசிரியயையாக உள்ளார். ஒரு விஷேச நிகழ்ச்சிக்காக இவர் நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு பவானி நகருக்குச்சென்றார்.
நேற்று இவரது வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு நுழைந்த இரு கொள்ளையர்கள் பீரோவையும் உடைத்து 15பவுன் தங்க நகை, 10 பட்டுப் புடவைகள், ரூ. 5000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.
அடுத்தாக அருகில் பூட்டப்பட்டிருந்த மின் வாரிய ஊழியர் ஒருவரின் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளேநுழைந்தனர். அங்கு ஏதும் கிடைக்காததால் அந்த வீட்டின் மாடியில் இருந்த வங்கி ஊழியரின் வீட்டுக் கதவைஉடைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரு வாலிபர்கள் கொள்ளையர்களைப் பார்த்ததும் சந்தேகமடைந்தனர்.அவர்களை நோக்கி இருவரும் சென்றபோது, கொள்ளையர்கள் தப்பியோட ஆரம்பித்தனர்.
இருவரும் அவர்களை விரட்டிச் சென்றபோது கொள்ளையர்கள் வெங்காய வெடிகளை வீசிவிட்டுத்தப்பியோடிவிட்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications