போலீசார் என்னை உளவு பார்க்கின்றனர்: ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
பாதுகாப்பு என்ற பெயரில் உடன் வரும் போலீசார் தன்னை உளவு பார்ப்பதாக திமுக இளைஞரணித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலினிடம் இருந்த மேயர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து தர்மபுரியில் கண்டனக் கூட்டம் நடந்தது. அதில் ஸ்டாலின் பேசுகையில்,
நான் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தமிழக அரசு முடக்கிவிட்டது. மேயர் பதவி போனதால் மக்களுக்கு சேவையாற்றஇயலவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது.
ஆனால், இப்போது தான் கட்சிப் பணியாற்ற கூடுதல் நேரம் கிடைக்கிறது.
எனக்கு பாதுகாப்பு தருவதாகக் கூறிக் கொண்டு உடன் வரும் போலீசார் என்னைப் பற்றியும் எனது நடவடிக்கைகள் குறித்தும் உளவு பார்த்துதமிழக அரசுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர் என ஸ்டாலின் கூறினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications