நாட்டுப் பற்றை ஜெ. நிரூபித்துள்ளார்: சுவாமி
பாஸ்டன் (அமெரிக்கா):
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனைக் கைது செய்ததன் மூலம் தான் உண்மையிலேயே நாட்டுப்பற்று மிக்கவர் என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிரூபித்துள்ளார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைது செய்யப்பட்டது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வந்து கொண்டிருந்த நிலையில் இது தொடர்பாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து சுவாமி அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில்,
தமிழக அரசு சட்டப்படி தான் நடந்து கொண்டுள்ளது. மேலும் தன்னுடைய அரசியல் சாசனக் கடமையையும் தமிழக அரசு செவ்வனே நிறைவேற்றியுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.
மேலும் நெடுமாறனைக் கைது செய்திருப்பதன் மூலம் தான் உண்மையிலேயே நாட்டுப்பற்று மிகுந்தவர் என்பதை ஜெயலலிதா நிரூபித்துள்ளார் என்று அந்த பேக்ஸ் அறிக்கையில் சுவாமி கூறியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications