காஷ்மீரில் மீண்டும் ரத்தக் களறி: 4 பேர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
காஷ்மீரின் ரஜவுரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டதில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ரஜவுரி மாவட்டம் பாத்ரதா கிராமத்தில் நேற்று இரவு நுழைந்த சில தீவிரவாதிகள் அங்குள்ள ஒரு வீட்டுக்குள்திடீரென்று புகுந்தனர்.
புகுந்த வேகத்திலேயே துப்பாக்கியால் அங்குள்ளவர்களை நோக்கித் தீவிரவாதிகள் சராமாரியாகச் சுடஆரம்பித்தனர்.
இதில் அந்த வீட்டிலிருந்து 4 வயது மற்றும் 2 வயதுள்ள இரண்டு குழந்தைகளும் சுமார் 30 வயதுள்ள இரண்டுபெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டுத் தப்பியோடி விட்டனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடி வருகின்றனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications