நெடுமாறன் வீட்டிலும் சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப் புலிகளை ஆதரித்ததாகக் கைது செயயப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் வீட்டிலும்இன்று க்யூ பிராஞ்ச் போலீசார் சோதனை நடத்தினர்.
வைகோவின் வீடு, அலுவலகம், மதிமுகவினரின் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரெனநெடுமாறனின் சென்னை மயிலாப்பூர் வீட்டிற்கும் ஒரு போலீஸ் படை வந்தது.
சாய்பாபா கோவில் அருகே உள்ள அவரது வீட்டிலும் திடீர் சோதனை நடந்தது. ஆனால், அவரது வீட்டில் என்னகைப்பற்றப்பட்டது என்று உடனடியாகத் தெரியவில்லை. இந்தச் சோதனை மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 1ம் தேதி இந்த வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட நெடுமாறன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார்.
இந் நிலையில் இந்தச் சோதனை நடந்துள்ளது.
More From
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications