இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுகிறார் வைகோ
சென்னை:
துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க டெல்லி செல்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேலூர்மத்திய சிறையிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சென்னை கொண்டு வரப்படுகிறார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தன்னை டெல்லி செல்ல அனுமதிக்க வேண்டும்என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை விடுத்திருந்தார்.
அதை ஏற்ற உயர் நீதிமன்றம் வைகோவை டெல்லிக்குக் கொண்டு செல்ல தமிழகப் போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை வேலூர் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைகோ சென்னைகொண்டு வரப்படுகிறார். இன்று இரவு அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.
நாளை காலை அவர் டெல்லி அழைத்துச் செல்லப்படுகிறார். துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துமுடித்தவுடன் மாலையில் அவர் மீண்டும் சென்னை அழைத்து வரப்பட்டு அதன் பின்னர் வேலூர் கொண்டுசெல்லப்படுவார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications