வந்தவாசி அருகே ஈவ் டீசிங் செய்தவர்களை தட்டிக் கேட்டவர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
வந்தவாசி
வந்தவாசி அருகே மாணவியைக் கேலி செய்தவர்களைத் தட்டிக் கேட்ட ஒரு நபர் படுகொலை செய்யப்பட்டார்.
வந்தவாசி அருகே ஒரு கிராமத்தில் 8வது வகுப்பு மாணவி ஒருவரை சில இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்துகொண்டிருந்தனர்.
இதை அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒருவர் கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அந்த நபரைக் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அந்த நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications