வருகிறது "இயற்கை சுற்றுலா" திட்டம்
ஊட்டி:
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணம் "இயற்கைச் சுற்றுலா" என்ற புதியதிட்டம் அறிமுகப்படுத்தபடவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர் கூறியுள்ளார்.
ஊட்டியில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக"இயற்கைச் சுற்றுலா" என்ற பெயரில் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்ற இயற்கை வாசஸ்தலங்களை அடிப்படையாக வைத்து இந்தத் திட்டம்தீட்டப்பட்டுள்ளது.
அரசின் ஒப்புதலுக்காக இந்தத் திட்டத்தை சுற்றுலா வளர்ச்சித் துறை அனுப்பி வைத்துள்ளது. ஒப்புதல் கிடைத்ததும்இது நிறைவேற்றப்படும்.
இந்த ஆண்டு மலைகள் ஆண்டாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மலை வாசஸ்தலங்களில் சுற்றுலாவளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு பிற சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள்நிறைவேற்றப்படும் என்றார் மில்லர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications