அன்ன தானம்: திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சம்பளத்தை அளித்தார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில் அன்னதானத் திட்டத்திற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு தனது ஜூன்மாத சம்பளத்தை முதல்வர் ஜெயலலிதா நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தனது ஒவ்வொரு மாத சம்பளத்தையும் ஒரு கோவிலுக்கு நிதியுதவியாக வழங்கி வருகிறார் ஜெயலலிதா. இதுவரை3 கோவில்களுக்கு அவர் நிதியுதவி செய்துள்ளார்.
இந்நிலையில் தனது ஜூன் மாத சம்பளமான ரூ.10,000த்தை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமிதிருக்கோவிலின் அன்னதானத் திட்டத்திற்கு வழங்கியுள்ளார் முதல்வர்.
கோவில் நிர்வாக அதிகாரி பெருமாள் சாமி இதற்கான காசோலையை சென்னை வந்து ஜெயலலிதாவிடம் பெற்றுக்கொண்டார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications