நேர்மைக்குக் கிடைத்த பலன்: ஆட்டோ டிரைவருக்கு ஆட்டோ பரிசு
சென்னை:
ஒரிசாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஆட்டோவில் தவற விட்ட ரூ. 12 லட்சம் பணத்தை நேர்மையுடன் போலீஸாரிடம் ஒப்படைத்தசென்னை ஆட்டோ டிரைவருக்கு, அதிமுக சார்பில் ரூ. 85 ஆயிரம் மதிப்பில் ஆட்டோ வாங்கித் தர கட்சியின் பொதுச் செயலாளர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒரிசாவைச் சேர்ந்த சிலர் ஆட்டோவில் தவறுதலாக விட்டுச் சென்ற ரூ. 12 லட்சம் பணத்தை நேர்மையுடன், போலீஸாரிடம்ஒப்படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனோகரன்.
இந்த நேர்மையான செயல் குறித்து அறிந்த முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியடைந்தார். மனோகரனின் செயலைப் பாராட்டினார்.
அவருக்கு பொருளாதாரரீதியில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைத்த முதல்வர், தற்போது மனோகரன் வாடகைக்கு ஆட்டோ ஓட்டிவருவதை அறிந்தார். இதையடுத்து அதிமுகவின் அண்ணா அறக்கட்டளை சார்பில் ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டோ ஒன்றை வாங்கித்தர உத்தரவிட்டுள்ளார்.
புதிய ஆட்டோ வாங்கியவுடன், மனோகரனை நேரில் அழைத்து முதல்வரே தனது கையால் புதிய ஆட்டோவை வழங்கவுள்ளார் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications