கர்நாடகத்தில் போராட்டம்: சாலை மறியல்
மாண்டியா:
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடகத்தில் ஆங்காங்கேபோராட்டம் நடந்து வருகிறது.
காவிரி பாசனப் பகுதியான மாண்டியாவில் இன்று விவசாயிகளும், பள்ளி மாணவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் இந்தச் சாலையில் இருபுறமும் எந்த வாகனமும் மாண்டியாவைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.
முதல்வர் கிருஷ்ணா இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தில் உள்ள முட்டூர் நகரில் இன்றுபந்த்தும் நடந்தது.
கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் புட்டண்ணா நாளை இங்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதில் அடுத்த கட்டபோராட்டம் குறித்து இவர்கள் முடிவு செய்ய உள்ளனர்.
இவர்களின் பாாேட்டம் இப் பகுதி தமிழர்களுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின்பொறுப்பாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications