டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இளங்கோவனுக்கு நோ-என்ட்ரி
டெல்லி:
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவசர பயணமாக காலை டெல்லி சென்றார்.
அங்கு வழக்கமாக தங்கும் தமிழ்நாடு இல்லத்துக்கு பெட்டியுடன் சென்ற அவரை இந்த முறை உள்ளே அனுமதிக்கஅதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து கடும் வாக்குவாதத்துக்குப் பின் அவர் அங்கிருந்து வெளியேறி வேறுஇடத்தில் தங்கினார்.
சோனியா- ஜெயலலிதா இடையிலான மோதலில் முதல்வர் ஜெயலலிதாவை இளங்கோவன் அவரது பழையபெயர்களை எல்லாம் சொல்லிக் காட்டி வெறுப்பேற்றினார்.
இதனால் இளங்கோவன் மீது பயங்கர கடுப்பில் இருக்கும் ஜெயலலிதா அவருக்கு இனிமேல் டெல்லி தமிழ்நாடுஇல்லத்தில் இடம் தர வேண்டாம் என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
தமிழ் மாநில காங்கிரஸும், காங்கிரஸும் இணைந்த பிறகு புதிய நர்வாகிகள் இன்னும் அறிவிக்கப்படாமல்உள்ளது. ஒருங்கிணைப்புக் குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனைநடத்துவதற்காக இளங்கோவன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். போன இடத்திலும் அவரை தமிழ்நாடு அரசியல்விடவில்லை.
-->
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications