திண்டுக்கல்லில் விநாயகர் கோவில் இடிப்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டிருந்த விநாயகர் கோவிலைஅதிகாரிகள் இடித்துத் தள்ளியதால் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் ராணி மங்கம்மாள் நகரில் அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்திற்குள்விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலை, ராணி மங்கம்மாள் நகர் பெண்கள் சங்கத்தினர் கட்டியுள்ளனர்.
விநாயகர் கோவில் இடம் அரசுக்குச் சொந்தமானது என்றும், ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறிஇந்தக் கோவிலை வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
விநாயகர் கோவில் இடித்துத் தள்ளப்பட்டதை அறிந்த பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமான அங்குதிரண்டு உதவிப் பொறியாளருக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் அவரது வீட்டின் முன் திரண்டு ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களைச் சமாதானப்படுத்தினர். வேறு இடத்தில் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி தருவதாக உறுதியளித்துள்ளனர்.
-->
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications