மருத்துவமனையின் அலட்சியம்: மன நிலை பாதிக்கப்பட்ட பெண் மாயம்
சென்னை:
மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண்ணைக்காணவில்லை. அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே அவர் காணாமல்போய் விட்டதாகக்கூறப்படுகிறது.
அரசு பொது மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஒரு மன நிலை பாதித்த பெண்ணைஒரு ஆட்டோ டிரைவர் கூட்டி வந்தார். அவரைப் பரிசோதித்த அவசர பிரிவு டாக்டர்கள் அந்தப் பெண்ணுக்குஎக்ஸ்ரே எடுக்குமாறு கூறி அனுப்பினர்.
எக்ஸ்ரே எடுத்து விட்டு வந்த பின்னர் வார்டில் அனுமதிக்குமாறு கூறினர்.
வார்டு பாய்கள் அந்த பெண்ணை அழைத்துச்சென்றனர். ஆனால் அதற்குப் பிறகு அப் பெண்ணைக் காணவில்லைஎன்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்த, மருத்துவமனைக்கு வந்த சிலர் கூறுகையில், மிகவும் மனநிலை முற்றியநிலையில் அப்பெண் இருந்தார். வார்டுக்கு வெளியே நீண்ட நேரம் அவர் தனியாக உட்கார்ந்திருந்தார் என்றனர்.
மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக அப்பெண் எங்கேயோ போய்விட்டார்.
மருத்துவமனையின் அலட்சியப் போக்குக்கு பேன்யன் என்ற மன நிலை குன்றியோர் பாதுகாப்பு அமைப்பு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
-->
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications