தமிழகத்தை பிரிப்பது குறித்து கருத்தரங்கம் நடத்த ராமதாஸ் திட்டம்
சேலம்:
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக சென்னையில் விரைவில் கருத்தரங்கம் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று நான் கூறியதால் என்னைப்பிரிவினைவாதி என்பது போலப் பார்க்கிறார்கள்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும்தான் இந்தக் கருத்தைக் கூறினேன். இதை நான் தவறாகநினைக்கவில்லை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற கோரிக்கைகள் உள்ளன.
சிலவற்றில் புது மாநிலங்களும் பிறந்துள்ளன. இதுதொடர்பாக சென்னையில் விரைவில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும்.
காவிரி- ஜெயாவுக்கு எதிர்ப்பு:
காவிரிப் பிரச்சினையைப் பொருத்தவரை ஜெயலலிதா தனித்து செயல்பட்டு வருகிறார்.
கர்நாடகத்தைப் போல, தமிழகத்திலும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையைப் பெற்று செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின்குரல் ஒரே குரலாக ஒலித்து நமது கோரிக்கையை வலியுறுத்திப் பெற முடியும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications