அரசுக் கல்லூரி மாணவர்கள் பிச்சையெடுத்து போராட்டம்
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக் கல்லூரி மாணவ-மாணவிகள் கையில் திருவோடு ஏந்திபிச்சையெடுக்கும் போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தினர்.
அரசுக் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு வரும் திங்கள்கிழமைமுதல் வகுப்புகளுக்குத் திரும்புவதாக நேற்று செய்திகள் வெளியாகின.
ஆனால் அரசுக் கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் தான் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர்.அதிமுக மாணவர் அணிப் பிரிவினரைத் தவிர ஏராளமான மாணவர்கள் இன்னும் போராட்டக் களத்தில் தான்உள்ளனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இன்று பிச்சையெடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது, மேலூர் மற்றும் மதுரை மீனாட்சி கல்லூரிமாணவ-மாணவிகளைத் தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர்.
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications