சீட்டு பணத்தை கேட்ட மக்களை ஆள் வைத்து அடித்த பெண்
சென்னை:
சென்னை தரமணி பகுதியில் ஏலச் சீட்டு பிடிப்பதாக கூறி ஒரு பெண் ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக புகார்கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டை பொதுமக்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தரமணி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் அப்பகுதியில் ஏலச் சீட்டுப் பிடிப்பதாக கூறி பணம்வசூலித்து வந்தார்.
ஆனால் சீட்டு முடிந்ததும் அவர் யாருக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இப்படியே ரூ.6 லட்சம் வரைஅவர் சேர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது.
பணம் கொடுக்காதது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
மேலும், பணம் கேட்டு வந்தவர்களை லட்சுமி தனது கணவர் ராமலிங்கம் மூலம் மிரட்டுவதும் ஆள் வைத்துஅடிப்பதுமாக இருந்துள்ளார்.
இதையடுத்து பணம் கட்டியவர்கள் அனைவரும் இன்று (புதன்கிழமை) லட்சுமியின் வீட்டை முற்றுகையிட்டுஉடனடியாக பணத்தைத் தருமாறு கேட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வேளச்சேரி போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அவர்களது புகார் மீதுநடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பிறகே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications