மீனாட்சியம்மன் கோவில் முன்னாள் தக்கார் வீட்டில் கொள்ளை
ராங்கியம்:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் முன்னாள் தக்கார் வி.என். சிதம்பரத்தின் வீட்டில் ஏராளமான பணம் மற்றும்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மீனாட்சியம்மன் கோவிலின் முன்னாள் தக்காராக இருந்தவர் சிதம்பரம். புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தில்இவருடைய வீடு உள்ளது. ஆனால் இங்கு யாரும் இல்லை. பாதுகாப்புக்காக அங்கு ஒரு காவலாளி மட்டும்இருந்தார்.
சிதம்பரம் தன் குடும்பத்தினருடன் சென்னையில் தான் இருக்கிறார். இதைப் பயன்படுத்திக் கொண்டகொள்ளையர்கள் நேற்று இரவு அவருடைய வீட்டிற்குள் புகுந்தனர். அங்கிருந்த காவலாளியைக் கத்தியால் குத்திகட்டிப் போட்டனர்.
வீட்டிலுள்ள பீரோவை உடைத்து ஏராளமான நகைகளையும் பணத்தையும் வெள்ளிப் பாத்திரங்களையும் அவர்கள்கொள்ளையடித்துச் சென்று விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து இன்னும்தெரியவில்லை. சிதம்பரம் சென்னையிலிருந்து வந்த பின்னர் தான் இது குறித்து தெரிய வரும்.
ராங்கியம் போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications