மேட்டூர் அணைக்கு வந்தது கபினி நீர்
சேலம்:
புலி வருது புலி வருது என்றரீதியில் கர்நாடகத்தில் இருந்து கிளம்பிய கபினி நீர் இப்போது தான் மேட்டூர் அணைக்கு வந்துசேர்ந்துள்ளது.
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்து விட்டதாக கூறப்பட்ட தண்ணீர் வந்து சேராததால், மேட்டூர்அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. 52 அடி அளவில் அணையின் நீர்மட்டம் இருந்தது.
இந் நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கு கபினி நீர் வந்து சேர ஆரம்பித்துள்ளது.
அணைக்கு விநாடிக்கு 3,426 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து 11,980 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று பகல் நிலவரப்படி 52.03 அடியாக இருக்கிறது.
கபினி அணை நீர் தற்போதுதான் வந்து கொண்டிருப்பதாகவும், ஆயினும், குறைந்த அளவே நீர் வருவதால்அணையின் நீர்மட்டத்தில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications