கள்ளத் துப்பாக்கி தயாரித்த 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி தயாரித்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே யூபுரத்தைச் சேர்ந்த தாசன் என்பவரது தலைமையில் சட்டவிரோதமாகநாட்டுத் துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்குப் புகார் வந்தது.
இதையடுத்து ராயக்கோட்டை அருகே கள்ளத் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தாசனை போலீஸார் கைதுசெய்தனர்.
அவருடன் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த மற்றொருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 களளத் துப்பாக்கிகள், உதிரி பாகங்கள், துப்பாக்கி தயாரிக்கப் பயன்படுத்தப்படும்மூலப்பொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications