பொள்ளாச்சி அருகே பயங்கர தீ விபத்து: இளம்பெண் உடல் கருகி பலி
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் உடல் கருகிபலியானார்.
பொள்ளாச்சி அருகே உள்ள தத்தூர். இங்குள்ள ஒரு குடிசையில் காயத்ரி என்ற 17 வயதுப் பெண் சமைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது. இதில் அந்தப் பெண் பரிதாபமாக உடல்கருகி இறந்தார்.
இந்த தீ பக்கத்து குடிசைளுக்கும் பரவியதில் 10 குடிசைகள் வரை சேதமடைந்தன. தீயணைப்புப் படையினர்விரைந்து வந்து தீயை அணைத்து கருகிய பெண்ணின் உடலை மீட்டனர்.
இந்த தீ விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயத்ரி இருந்த வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததாலும், அவருக்கு அருகில் மண்ணெண்ணெய்கேன் ஒன்று கிடந்ததாலும் இது தற்கொலையாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications