மீன் பாடி வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
மீன் பாடி வண்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னையில் அவற்றின் உரிமையாளர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை நகரில் "ஆட்கொல்லி வண்டி" என்று பெயர் பெற்றுள்ள மீன்பாடி வண்டிகளுக்கு சமீபத்தில் சென்னைஉயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கு மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும், எதிர்ப்பும் எழுந்தது.
காசிமேடு பகுதியில் தான் இந்த வண்டிகள் அதிக அளவில் புழங்குகிறது. அங்கிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டுநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மீன்கள் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது மீன்பாடி வண்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் தங்களது பிழைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிகாசிமேடு பகுதியில் மீன்பாடி வண்டி உரிமையாளர்கள் இன்று (திங்கள்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடனடியாக மீன் பாடி வண்டிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போதுகோஷமிட்டனர்.
இந்த வண்டிகளைக் கொண்டு இவர்கள் பல அப்பாவிகளைக் கொன்று குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications