தமிழகம் எதிர்ப்பு: கண்காணிப்புக் குழுவின் மேட்டூர் வருகை ரத்து
சென்னை:
தமிழக அரசின் எதிர்ப்பையடுத்து காவிரி கண்காணிப்புக் குழு தனது மேட்டூர் வருகையை ரத்து செய்து விட்டது.
பெங்களூரில் கூடிய காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கர்நாடகத்தில் உள்ள கபினி, ஹேரங்கி,கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளை நேரில் பார்வையிட முடிவு செய்யப்பட்டது. அதேபோல, தமிழகத்தின்மேட்டூர் அணையையும் பார்வையிட அக்குழு முடிவு செய்தது.
இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும்செயல் என்பதால் அதில் கலந்து கொள்ள முடியாது என்று கூறியது. அதேபோல மேட்டூருக்கும் காவிரிகண்காணிப்புக் குழு வரக்கூடாது என்றும் கூறி விட்டது.
இதுதொடர்பாக கண்காணிப்புக் குழு தலைவர் கோஸ்வாமிக்கு தமிழக தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர்கடிதம் எழுதியுள்ளார். மீறி வந்தால் தமிழக அதிகாரிகள் கண்காணிப்புக் குழு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புகொடுக்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தின் எதிர்ப்பையடுத்து மேட்டூர் வருகையை கண்காணிப்புக் குழு ரத்து செய்து விட்டது.
கெளடா எதிர்ப்பு:
காவிரி கண்காணிப்புக் குழுவினரை மேட்டூருக்கு வர விடாமல் தடுத்தன் மூலம் பிரதமரையே தமிழக அரசு கேவலப்படுத்திவிட்டதாக முன்னாள் பிரதமர்தேவே கெளடா கூறியுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications