தமிழக போலீசாருக்கு ஜெ. பாராட்டு
சென்னை:
அல்-உம்மா தீவிரவாதியான இமாம் அலியைச் சுட்டுக் கொன்ற தமிழகப் போலீசாரை முதல்வர் ஜெயலலிதாபாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
தமிழகப் போலீசாரின் அபாரமான திறமை இன்று மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
உளவுத்துறையினர் அளித்த தகவல்களைத் தொடர்ந்து இமாம் அலியின் நடவடிக்கைகள் குறித்து தமிழகப்போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
பெங்களூரில் இமாம் அலி பதுங்கியிருப்பதாக அறிந்தவுடன் தமிழகப் போலீசார் விரைந்து அங்கு சென்றனர்.
பின்னர் கடந்த 10 நாட்களாக இமாம் அலியின் நடவடிக்கைகளை நோட்டமிட்டு, அவர்களைச் சரணடையச்செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்காததால் இன்று வெற்றிகரமாக அவனையும்அவன் கூட்டாளிகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இமாம் அலியும் அவனுடைய கூட்டாளிகளும் தப்பிச் செல்வதைத் தவிர்ப்பதற்காக போலீசார் சுட்டுள்ளனர். இந்தத்தாக்குதலில் தான் அந்த ஐந்து தீவிரவாதிகளும் இறந்து விட்டனர்.
தமிழகப் போலீசாரின் வீர தீரச் செயலுக்கு இது மற்றும் ஒரு எடுத்துக்காட்டு. மிகவும் அபாரமான துணிச்சலுடன்அவர்கள் இந்தக் காரியத்தை நடத்தியுள்ளனர்.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications