மாறன் உடல்நிலை தொடர்ந்து மோசம்
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
கடந்த ஜூலை மாதம் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மாறனின் இருதயத்தில் செயற்கை வால்வு ஒன்றுபுதிதாகப் பொருத்தப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து அவர் நலமாகஇருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைச் சோதித்துப் பார்த்த போது தான் அந்த செயற்கை வால்வில்பூஞ்சைத் தாக்குதல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலேயே கடந்த 25ம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம்அவருடைய இருதயத்தில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை வால்வு மாற்றப்பட்டு, புதிய வால்வுபொருத்தப்பட்டது.
இதையடுத்து அவர் ஓரளவு உடல் நலம் தேறினாலும் கூட, அந்தப் பூஞ்சைத் தாக்குதல் மாறனின் ரத்த ஓட்டத்திலும்கலந்து விட்டதால் அவர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது.
தற்போது அவருடைய நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரதமர் வாஜ்பாய் அடிக்கடி மாறனின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்து வருகிறார்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications