வீரப்பனைப் பார்க்க யாரும் காட்டுக்குள் போகலாம், ஆனால் ...!
சென்னை:
நாகப்பாவைத் தேடி காட்டுக்குள் செல்பவர்களைத் தமிழக அதிரடிப்படை போலீஸார் தடுத்து நிறுத்திவிசாரிப்பார்கள் என்று தமிழக காவல்துறை கூறியுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்க வீரப்பனிடம் தூதரை அனுப்ப மாட்டோம் என்று தமிழக அரசுதீர்மானமாக அறிவித்துள்ளது.
ஆனால் அதிகாரப்பூர்வமற்ற பல தூதர்கள் காட்டுக்குள் சென்று வருவதாக தமிழக அரசுக்குத் தகவல்கிடைத்துள்ளதால் ஒரு எச்சரிக்கையை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில்,
காட்டுக்குள் சென்று வீரப்பனைப் பார்க்க முயல்பவர்கள் அவர்களது சொந்த விருப்பத்தின் பேரிலும், சொந்தமுயற்சியிலும்தான் செல்ல வேண்டும்.
யார் வேண்டுமானாலும் காட்டுக்குள் போகலாம். ஆனால் தமிழக எல்லைப் பகுதியிலிருந்து சத்தியமங்கலம்காட்டுக்குள் நுழையும் யாரையும் அதிரடிப்படை போலீஸார் விசாரிப்பார்கள். அதன் பிறகே உள்ளே செல்லஅனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் அவர்கள் காட்டுக்குள்ளிருந்து வெளியே வரும் போதும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும்என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சமீபத்தில் காட்டுக்குள் கிளம்பிப் போனது குறிப்பிடத்தக்கது.
-->
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications