மேட்டூர் அணை மூடப்பட்டது
சேலம்:
தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டதாலும் காவிரி டெல்டா பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கியுள்ளதாலும், மேட்டூர் அணை இன்று மூடப்பட்டது. 33 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் அங்குதண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது.
காவிரி டெல்டாப் பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணைதிறக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் அணையில் தண்ணீர் இல்லாததாலும், கர்நாடகத்தின் பிடிவாதப்போக்கினாலும் தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு குறுவை சாகுபடியே இல்லாமல் போய்விட்டது.
இந் நிலையில் சம்பா சாகுபடிக்காக கடந்த மாதம் 6ம் தேதி தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கடந்த 33நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இப்போது அணை வற்ற ஆரம்பித்துவிட்டது.
இதற்கிடையே காவிரி பாசனப் பகுதியில் மழை பெய்யவும் தொடங்கியுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைமூடப்பட்டு விட்டது.
இப்போது மேட்டூர் அணையில் 34.86 அடி தான் நீர் இருப்பு உள்ளது. இது குடிநீர்த் தேவைக்குத் தான்போதுமானதாக இருக்கும். தமிழகத்தில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வினாடிக்கு 4,057 கன அடிநீர் வந்துகொண்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications