எங்கே பிரபுதேவா அண்ட் கோ?
சென்னை:
கன்னட நடிகர்கள் தமிழகத்தில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த தமிழகநடிகர்களான அர்ஜூனும், முரளியும் பாரதிராஜா மற்றும் விஜயகாந்த் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும்ஆஜராகிவிடுகின்றனர்.
ஆனால் மற்ற கன்னட நடிகர்களான பிரபு தேவா, அவரது அண்ணன் ராஜு சுந்தரம், பிரகாஷ் ராஜ், சரண் ராஜ்உள்ளிட்ட கன்னடத்துக்கார கலைஞர்களை எங்கேயும் பார்க்க முடியவில்லை. பிரகாஷ் ராஜ் பெங்களூரில்இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபு தேவா சென்னையில்தான் இருந்தாலும் தலையையே காணவில்லை. ராஜு சுந்தரம் அப்படியே.ஷூட்டிங்கை கூட அவர் கேன்சல் செய்து விட்டு பதுக்கிவிட்டார்.
கர்நாடகத் திரையுலகம் காவிரிப் பிரச்சினையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்ததால் ஆத்திரமடைந்த தமிழ்த்திரையுலகம் நெய்வேலியில் போராட்டம் நடத்துகிறது.
அதற்குப் போட்டியாக ரஜினி தனியாக உண்ணாவிரதம் இருக்கவுள்ளார்.
இதிலும் அர்ஜூன், முரளி பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications