மதமாற்ற தடை சட்டம்: 24ம் தேதி கிருஸ்தவ, முஸ்லீம் அமைப்புகள் உண்ணாவிரதம்
மதுரை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்து சென்னையில் வருகிற 24ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்நடத்த கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
மதுரையில் பல்வேறு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத அமைப்புகளின் கூட்டம் நடந்தது. இதில் கட்டாயமதமாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் மதுரை ஆர்ச் பிஷப் ஆரோக்கியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக அரசின் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்து அறவழியில் வருகிற 24ம் தேதி சென்னையில்ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம்.
உண்ணாவிரதம் இருக்கும் நாளில் தமிழகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தகல்வி நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்.
அதேபோல, இந்தச் சட்டத்தை எதிர்த்து கோர்ட்டிலும் வழக்குத் தொடருகிறோம். இந்த சட்டத்திற்கு ஆதரவு தரவேண்டாம் என்று அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களையும் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications