தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்": சிங்கப்பூருக்கு ஜெ. அழைப்பு
சென்னை:
சிங்கப்பூர் அரசும் தொழிலதிபர்களும் தமிழகத்தில் ஏராளமான தொழில் முதலீடுகளைத் தொடங்க வேண்டும் என்றுமுதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூர் தேசிய வளர்ச்சித்துறை இணை அமைச்சரான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தலைமையிலான 40பேர் கொண்ட தொழில்முனைவோர் குழுவினரிடம் ஜெயலலிதா பேசுகையில்,
சீனாவின் பொருளாதாரத் தலைநகரமாக ஷாங்காய் நகரம் விளங்குவதைப் போலவே இந்தியாவின்பொருளாதாரத் தலைநகரமாக சென்னை மாற வேண்டும் என்பதே எங்கள் கனவு.
அதை மெய்ப்பிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பம், வீட்டுவசதி, தொழிற்சாலைகள் உள்ளிட்ட தமிழகத்தில்உள்ள பல துறைகளிலும் சிங்கப்பூர் தொழிலதிபர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.
அதேபோல் பல உற்பத்தித் தொழிற்சாலைகளையும் சிங்கப்பூர் நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட தமிழகநகரங்களில் தொடங்க வேண்டும். இதன் மூலம் இருவருமே தொழில்துறையில் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் துறையினர் முதலீடு செய்வதற்கானதிட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என்றார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications