திருச்சி அரசு கல்லூரி மாணவர்கள் "தூக்கில் தொங்கி" போராட்டம்
திருச்சி:
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சி ஈ.வெ.ரா.கல்லூரி மாணவர்கள் இன்று தூக்கில் தொங்குவது போல போராட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்திலுள்ள 67 அரசுக் கல்லூரிகளையும் அந்தந்த பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து கடந்த8ம் தேதி முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்திற்கு அரசுக் கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆதரவு தெரிவித்துபோராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஈ.வெ.ரா. அரசுக் கல்லூரி மாணவர்கள் நூதனப் போராட்டம்நடத்தினார்கள்.
தூக்குக் கயிற்றைக் கழுத்தில் கட்டிக் கொண்டு தூக்கில் தொங்குவது போல நடித்து அம்மாணவர்கள் போராட்டம்நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது அவர்கள் அரசுக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களையும்எழுப்பினார்கள்.
இதற்கிடையே மதுரை மீனாட்சி அரசுக் கல்லூரி மாணவிகள் மற்றும் கோயம்புத்தூர் அரசுக் கல்லூரிமாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம்ஆகியவற்றின் அலுவலர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications