மதுரையில் ரஜினி ரசிகர்கள் இன்றே உண்ணாவிரதம்: ப.சி. துவக்கி வைத்தார்
மதுரை:
ரஜினியையே முந்திக் கொண்டு அவரது மதுரை ரசிகர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
காவிரியில் நீர் கோரி நாளை ரஜினி உண்ணாவிரதம் நடத்தவுள்ளார். தனது ரசிகர்களை சென்னை வர வேண்டாம் என்றுஅறிவுறுத்தியுள்ள அவர், மாவட்ட தலைநகர்களில் நாளை உண்ணாவிரதம் இருக்குமாறு கூறினார்.
ஆனால், அவரது மதுரை ரசிகர்கள் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ஜாபர் தலைமையில் இன்றே உண்ணாவிரதம் இருந்தனர்.சுமார் 800 பேர் இன்று காலை முதல் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரமும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன்அழகிரியும் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய சிதம்பரம்,
கர்நாடக அரசு மீது அரசியல் சட்டம் 256-வது பிரிவின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு, காவிர ஆணையத்தின் தீர்ப்பு ஆகிய எதையும் மதிக்காமல் இஷ்டப்படி நடந்து வருகிறதுகர்நாடகம். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவால்.
பழுத்த அரசியல்வாதியான கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் போக்கு இந்திய ஜனநாயகத்திற்கு விழுந்தஅடியாகும்.
எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு 256-வது பிரிவைப் பயன்படுத்த வேண்டும்என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications