ரஜினியின் உண்ணாவிரதத்தை நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும்: ராமதாஸ்
மதுரை:
ரஜினியின் உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து நடிகர்களும் புறக்கணிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்துக்குத் தண்ணீர் தராத அம் மாநில முதல்வர் கிருஷ்ணாவால் வாய் நிறையப் பாராட்டப்படுகிற ரஜினி நடத்தும்போராட்டத்தை நடிகர்கள் ஆதரிக்கக் கூடாது.
இதில் விஜய்காந்த் பெருந்தன்மை காட்டக் கூடாது. எல்லோரும் சேர்ந்து ஒரு போராட்டத்தை நடத்தும்போது இவர் மட்டும்தனியே போய் உண்ணாவிரதம் உட்காருவது தமிழர் ஒற்றுமையை திட்டமிட்டு சீர் குலைக்கும் செயல்.
இதனால் அவரது நாளைய உண்ணாவிரதத்தை அனைத்து நடிகர்களும் புறக்கணிக்க வேண்டும். தமிழ் பற்று உள்ளநடிகர்களாவது அதைப் புறக்கணிக்க வேண்டும்.
தமிழகத்தை அவமதித்து, உச்ச நீதிமன்றத்தையும் அவமதித்த கிருஷ்ணாவை முதல்வர் பதவியில் இருந்து சோனியா காந்தி நீக்கவேண்டும். அங்கு கிருஷ்ணா ஆட்சியைக் கூட கலைக்கலாம். ஆனால், அதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஆதரவுவேண்டும். அதற்குப் பதிலாக கிருஷ்ணாவை சோனியா நீக்கிவிடலாம் என்றார் ராமதாஸ்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications