பஸ்கள் செலவை ஏற்ற ஜெ.
நெய்வேலி:
நெய்வேலி செல்ல நடிகர் சங்கத்தினர் நேற்று புக் செய்த 140 சொகுசு பஸ்களுக்கான கட்டணத்தையும் தனது சொந்த செலவில்ஏற்றுக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று விஜய்காந்திடம் ஜெயலலிதா இதனைத் தெரிவித்தார்.
இயக்குனர்கள் சென்ற பஸ் மதுராந்தகம் அருகே டயர் பஞ்சராகி நின்றுவிட்டது. இதையடுத்து உடனே மாற்று பஸ் ஏற்பாடுசெய்தனர் போலீசார்.
பஸ்சின் மேல் கூரையில் உட்கார்ந்து கொண்டு சென்றார் வடிவேலு. அவருடன் சார்லியும் உட்கார்ந்திருந்தார்.
நெய்வேலியில் விஜய்காந்துக்கு அவரது ரசிகர்கள் கட்-அவுட் வைத்திருந்தனர். ஊர்வலத்தில் வந்த விஜய்காந்திடம் நிருபர்கள்ரஜினியின் உண்ணாவிரதம் குறித்து கேட்க, அய்யோ, இதை எத்தனை தடவை கேப்பீங்க. நான் எத்தனை தடவை பதில் சொல்றதுஎன்று கூறிவிட்டு திரும்பிக் கொண்டார்.
பாரதிராஜாவை இடைமறித்த ஹிந்தி சேனல் நிருபர்கள் ரஜினி குறித்து கேட்க, அவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் தந்தார். திஸ் இஸ்என் எபர்ட் டு டிவைட் தமிழ்ஸ் என்றார் உணர்ச்சிவசப்பட்டவராய்.
நெய்வேலியில் காலையில் இருந்தே சாலையின் இருபுறமும் நடிகர்களைக் காண மக்கள் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.
அனைத்து பஸ்களின் முன்பும் கலை உலகின் காவிரிப் போராட்டம் என்ற கருப்பு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications