தமிழனின் ரத்தம் தான் நெய்வேலி மின்சாரம்: மணிவண்ணன்
நெய்வேலி:
தமிழகத்தின் இயற்கை வளமான நிலக்கரியால் கிடைக்கும் மின்சாரத்தை அனுபவிக்கும் கர்நாடகம் காவிரியில் நீர் தந்து தான்ஆக வேண்டும் என இயக்குனர் மணிவண்ணன் கூறினார்.
அவர் பேசுகையில், காவிரியில் தண்ணீர் இயற்கையால் கிடைக்கிறது. அதில் தமிழகத்துக்கு முழுப் பங்கு உண்டு.
ஆனால், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழர்கள் சிந்தும் வியர்வையால் தான் உருவாகிறது. ரத்தம் சிந்தி நிலக்கரிவெட்டி எடுப்பவன் தமிழன். அதில் தான் இந்த மின்சாரம் தயாராகிறது. இது சும்மா கிடைத்துவிடவில்லை.
தமிழகத்தின் இயற்கை வளத்தை வெட்டி எடுத்து எரித்து மின்சாரம் தயாரித்து கர்நாடகத்துக்குத் தந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் மழையால் இயற்கையாகக் கிடைக்கும் நீரைத் தடுத்து வைத்துக் கொண்டுதமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது கர்நாடகம்.
எங்கள் இயற்கை வளத்தை அனுபவிக்கும் நீ எங்களுக்கு நீரைத் தந்து தான் ஆக வேண்டும். அது கர்நாடகத்தின் கடமை என்றார்மணிவண்ணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications