ரஜினி உண்ணாவிரதம்: சைட் லைட்ஸ்
சென்னை:
ரஜினி உண்ணாவிரதம் அமர்ந்திருக்கும் மேடையில் பின்னால் கருப்புத் துணி கட்டப்பட்டுள்ளது.
அதில் கொட்டை எழுத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு என்று மட்டும் எழுதப்பட்டுள்ளது. மேலும் மகாத்மாகாந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப் படங்களும் அந்தத் துணியில் ஒட்டப்பட்டிருந்தன.
ரஜினியை சந்திக்க வரும் தலைவர்கள், நடிகர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்துகின்றனர். உடனே அதை பின்னால் இருக்கும்ஒருவர் உருவி அகற்றுகிறார்.
அடிக்கடி தனது கைக் கடிகாரத்தில் உள்ள தனது குருஜியின் படத்தைப் பார்த்துக் கொள்கிறார் ரஜினி.
முகத்தில் எந்தவிதமான சலனமும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருக்கிறார் ரஜினி. தன்னை சந்திக்க வருபவர்களுக்கு மட்டும்ஒரு கும்பிடு போட்டுவிட்டு சிரிக்கிறார்.
நீட்டாக ஷேவ் செய்து வெள்ளை நிற உடையில் வந்து அமர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.
தூரத்தில் தடுப்புக் கட்டைகளுக்கு அந்தப் புறமாக நின்றுள்ள ரசிகர்கள் அவரை நோக்கி வாழ்த்துக் கோஷம் போட்டபடிஉள்ளனர். ஆனால், அதை அமைதியாக பார்த்தபடி தான் ரஜினி உள்ளார். அவர்களை நோக்கி கை அசைக்கவில்லை.
ரஜினியின் இந்த உண்ணாவிரதத்தை கர்நாடகம் கூர்ந்து கவனிக்கும் என்பது நிச்சயம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications