காவிரி: ""கிருஷ்ணாவுக்கு சோனியா உத்தரவிட வேண்டும்""- திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி வற்புறுத்த வேண்டும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.
ஊட்டியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள கர்நாடகத்தில், தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை காவிரியிலிருந்துதிறந்து விடவேண்டும் என்று கிருஷ்ணாவுக்கு சோனியா காந்தி உத்தரவிட வேண்டும்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் தவறில்லை. இது அவசியமானது தான் என்றார்திருநாவுக்கரசர்.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications