தமாகா பெயரை பயன்படுத்தினால்... காங்கிரஸ் எச்சரிக்கை
சென்னை:
குமாரதாஸ் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பெயரையும், கொடியையும்பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி. ஞானதேசிகன் கூறுகையில்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பெயரை தேர்தல் கமிஷன் பதிவேட்டிலிருந்து நீக்கி விட்டதாக தேர்தல் கமிஷன்தெரிவித்துள்ளது. எனவே தமாகாவின் பெயர், சின்னம், கொடியை, தமிழகத்திலும், புதுவையிலும் யாரும்பயன்படுத்த முடியாது.
குமாரதாஸ் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து தங்களை தமாகா எம்.எல்.ஏக்கள் என்று கூற முடியாது. மீறிசெயல்பட்டால் தேர்தல் கமிஷனின் கடுமையான நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும். விளைவுகள்கடுமையாகவே இருக்கும்.
அந்த ஐந்து எம்.எல்.ஏக்களும் காங்கிரஸில் சேர வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு சேர முன் வந்தால்நாங்கள் வரவேற்போம், மகிழ்ச்சி அடைவோம் என்றார் ஞானதேசிகன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications