மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தமிழகத்தில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணைக்குநீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 40.93 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 6,916 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
அணையிலிருந்து விநாடிக்கு 6,071 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே பலத்த மழை காரணமாக கர்நாடக அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி அந்த அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications