குற்றச் செயல்களைத் தடுக்க திருச்சியில் ரகசிய கேமராக்கள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக இந்நகரின் முக்கியப் பகுதிகளில் ரகசிய கேமராக்களைப் பொருத்தகாவல்துறை முடிவு செய்துள்ளது.
திருச்சி மாநகர துணை கமிஷனர் கோவிந்தராஜ் தலைமையில் பொதுமக்கள், காவல்துறை அதிகாகள்ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அப்போது குற்றச் செயல்களைத் தடுப்பதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மலைக்கோட்டை நுழைவாயில், காந்தி பஜார் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ரகசியகேமராக்களைப் பொருத்தி குற்றச் செயல்களை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்கவும் இந்தக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.
சென்னை நகரின் சில இடங்களில் இதுபோன்ற முறை ஏற்கனவே அமலில் இருப்பதை சுட்டிக் காட்டிய போலீஸ்அதிகாரிகள், திருச்சியிலும் இந்த முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications