சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு
சென்னை:
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் இன்று அதிகாலை பயங்கர இடி, மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்திற்குபலத்த மழை கொட்டியது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாக சென்னை நுங்கம்பாக்கம்வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
சென்னை தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது.
திடீர் மழை காரணமாக சென்னை மாநகரின் பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருளில்மூழ்கியது. பல சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இருளாக இருந்ததாலும், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதாலும், வாகனங்கள் செல்வதில் பெரும்சிக்கல் ஏற்பட்டது.
பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள குடிநீர் தேக்கஏரிகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.
இந்த மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications